தபால்மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயம்

உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மார்ச் 28 முதல் 31ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான திகதி முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Articles

Latest Articles