தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

பெப்ரவரி 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய காலப்பகுதிக்குள் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததாலேயே, தபால்மூல வாக்களிப்பு இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles