தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார்? வெளிவந்த ரிசல்ட்- அஜித் இல்லையே

வருட இறுதி வந்தாலே எல்லா விஷயங்கள் குறித்தும் பலர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த வருடத்திற்கான டாப் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், இயக்குனர் யார் யார் என நிறைய கருத்துக் கணிப்புகள் நடக்கும்.

அப்படி இந்த வருடத்திற்கான டாப் நடிகர்கள் யார் என ஆங்கில இதழ் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது, அதில் டாப்  10 இடங்களை பிடித்த நடிகர்களின் விவரங்களை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

இந்த 10 பேர் கொண்ட லிஸ்டில் அஜித்தின் பெயர் இடம்பெறவில்லை, காரணம் அவரது படம் இந்த வருடம் எதுவும் வெளியாகவில்லை, ஆனால் கண்டிப்பாக அடுத்த வருட டாப் லிஸ்டில் அவர் வருவது உறுதியே.

சரி ஆங்கில இதழ் வெளியிட்ட டாப் 10 நடிகர்களின் விவரம் இதோ,

  1. ரஜினிகாந்த்
  2. விஜய்
  3. தனுஷ்
  4. சூர்யா
  5. சிம்பு
  6. ஆர்யா
  7. எஸ்.ஜே.சூர்யா
  8. சிவகார்த்திகேயன்
  9. யோகி பாபு
  10. விஜய் சேதுபதி

Related Articles

Latest Articles