Homeஉள்நாடு உள்நாடுசெய்திமலையகம் தலவாக்கலையில் விபத்து….! May 13, 2025 தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கார் சேதமடைந்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles சினிமா பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்! உலகம் அமெரிக்காமீது ஈரானுக்கு நம்பிக்கை இல்லை! உலகம் உயிர் பிழைக்க போராடுகிறது ஈரான்! Latest Articles சினிமா பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்! உலகம் அமெரிக்காமீது ஈரானுக்கு நம்பிக்கை இல்லை! உலகம் உயிர் பிழைக்க போராடுகிறது ஈரான்! உலகம் அமைதி முயற்சி தோல்வி! தாயகம் புறப்பட்டன பேச்சு குழுக்கள்! உள்நாடு இதொகா, முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளையும் சந்திப்பார் இந்திய துணை ஜனாதிபதி! Load more