தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

டயகம – 15

ஹங்குராங்கெத்த – 05

ஹட்டன் – 01

மஸ்கெலியா – 01

நானுஓயா – 05

நாவலப்பிட்டிய  -07

நுவரெலியா – 04

பூண்டுலோயா – 10

ராகலை – 06

தலவாக்கலை – 12

 

Related Articles

Latest Articles