பாராளுமன்றத்தில் தவிசாளர் குழாத்தில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான தவிசாளர் குழாம் உறுப்பினர்கள் பெயர் விபரம்
வருமாறு,
லக்ஸ்மன் நிபுண ஆரச்சி,
இம்ரான் மகரூப்,
(திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,
சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,
(கலாநிதி) (செல்வி) கௌஷல்யா ஆரியரத்ன,
(சிரேஷ்ட பேராசிரியர்) சேன நாணாயக்கார,
சானக மாதுகொட,
சஞ்ஜீவ ரணசிங்ஹ,
அரவிந்த செனரத்,
கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் தன்னால் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபாநாயகர் இன்று (03) சபையில் அறிவித்தார்.