தாயும் மகளும் கொலை- பதுளையில் பயங்கரம்

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட க்லேன் எல்பின் வத்தை ஹிங்குருகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானதோடு மேலும் பெண்ணொருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

crime scene tape focus on word ‘crime’ in cenematic dark tone with copy space

இச்சம்பவத்தில் தாயும் மகளும் பலியானதோடு மேலும் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இக்கொலை சம்பவத்தில் பலியான இரண்டு பெண்களில் ஒருவர் 83 வயதுடையவர் என்பதுடன் மற்றையவர் 52 வயதுடைய குறித்த பெண்ணின் மகளாவார் . காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண்ணும் குறித்த கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இச்ம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு  கொலைக்கான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு.தனரா‌ஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles