தினேஷ் குணவர்தனவுக்கு பிரதமர் பதவி?

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன், சர்வக்கட்சி அரசுக்கும் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles