தியத்தலாவை ஆயுர்வேத வைத்தியசாலை வளவில் நிர்மாணிக்கப்பட்ட கோவிட்-19 இடைநிலை ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை, மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்,முஸம்மில், இன்று வைபவரீதியாக திறந்து வைத்தார்.
அரசின் 15 தசம் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் , இலங்கை இராணுவத்தின் 17 வது பொறியியல் படையணியினரின் பூரண பங்களிப்புடன், மேற்படி சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
எம். செல்வராஜா, பதுளை










