தென்னாபிரிக்கா அணி வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 109 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போர்ட் எலிஸபெத், சென். ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 358 ஓட்டங்களையும் இலங்கை 328 ஓட்டங்களையும் பெற்றன.

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றி இலக்கை அடைவதற்கு இலங்கை அணிக்கு 143 ஓட்டங்களே தேவைப்பட்டன. ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருந்தன.

எனினும், 238 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி சுருண்டது.
முதல் டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles