தென்னாபிரிக்க அணிக்கு இன்று பதிலடி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 கிரிக்கெட் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி – 20 போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றிபெற்றது. அதற்கு பதிலடி கொடுத்து தொடரை இலங்கை அணி இன்று சமநிலை படுத்துமா?

Related Articles

Latest Articles