தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு?

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சனத் நிசாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால், பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது வன்முறைகைளை கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles