தேசிய பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்காக கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

புதிதாக கல்வியமைச்சராக பதவியேற்றுள்ள சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles