தேர்தல் கண்காணிப்புக்கு 7,000 கண்காணிப்பாளர்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிக்க 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.அந்த மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles