தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா இலங்கை? 3ஆவது போட்டி இன்று!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற இரு ரி-20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிபெற்று 2-0 என்ற அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஆறுதல் வெற்றியையேனும் பதிவு செய்து, தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்குகின்றது. சவுத்தம்டன் மைதானத்தில்  இன்றிரவு போட்டி ஆரம்பமாகின்றது.

 

Related Articles

Latest Articles