நவம்பர் மாதத்தில் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி நவம்பர் மாதத்தில் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களிடம் 3313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles