நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி மற்றும் ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற படைத்தள சேவிதருக்கு சபாநாயகரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக் காரணமாக குறித்த இருவர் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.