நாடாளுமன்ற நுழைவாயில் முற்றாக தடை

நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

தினய உயன பகுதிக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles