நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

அரசின் வன்முறைச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய சபை அமர்வுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles