நாட்டில் இன்றிரவும் மின்வெட்டு அமுல்!

நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்று இரவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இதனால் நாட்டில் பல பகுதிகளில் நேற்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles