நாட்டில் இன்று மாத்திரம் 592 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 592 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 33  ஆயிரத்து 590  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles