நாட்டில் மேலும் 590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் ஆயிரத்து 895 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுபவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.










