நாட்டில் மேலும் ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 810 பேர் குணமடைந்தனர். கொரோனாவால் இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர்.










