நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 532 பேர் மீண்டுள்ளனர். ஆயிரத்து 51 பேர் உயிரிழந்துள்ளனர்.










