நாட்டில் மேலும் 892 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து 94 ஆயிரத்து 577 பேர் குணமடைந்துள்ளனர். 644 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 50 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
