நாட்டில் 7 நாட்களில் 24,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

ஆகஸ்ட் 13 ஆம் திகதி 3 ஆயிரத்து 152 பேரும், 14 ஆம் திகதி 3 ஆயிரத்து 263 பேரும், 15 ஆம் திகதி 3 ஆயிரத்து 435 பேரும், 16 ஆம் திகதி 3 ஆயிரத்து 414 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 17 ஆம் திகதி 3 ஆயிரத்து 609 பேருக்கும், 18 ஆம் திகதி 3 ஆயிரத்து 676 பேருக்கும், 19 ஆம் திகதி 3 ஆயிரத்து 806 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles