நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து – சாரதி காயம்!

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று விபத்துக்குள்ளானது.

ஆட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் குடைசாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

Related Articles

Latest Articles