நாயை வெட்டிக்கொன்ற இளைஞன்!

இளைஞர்கள் சிலர் இணைந்து, நாயொன்றை, துடிக்கத் துடிக்க வெட்டி கொலை செய்து , அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ஆம் வட்டார பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவர் நாயை வெட்டுவதையும், அதனை சிலர் ஒளிப்பதிவு செய்வது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles