நாவல் நகரில் திரையிடப்படுகிறது “நகரலயம்”

“பிரவீன் கிருஷ்ணராஜா”இயக்கத்தில், நாவலப்பிட்டியவைச் சேர்ந்த சச்சின் செந்தில்குமரன் நடித்து வெளியாகியுள்ள, மலையகம் சார் கதைக்களம் கொண்ட குறுந்திரைப்படமான “நகரலயம்” திரைப்படம், நாவலப்பிட்டி “தினுஷா” திரையரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி (30.12.2023) மாலை 4.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இதற்காக டிக்கெட்டுகளை தற்போது பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் பெற்றுக் கொள்ளும் இடங்கள்

Radiant printers
Pallet house
Kanna saloon
Suresh saloon
Premee photography
Lanka pharmacy
Fitness paradise gym

நம்மவரின் படைப்புகளுக்கான அங்கீகாரம் நம் கைகளில்…

தொடர்பு – 0755272723

Related Articles

Latest Articles