தயாசிறி ஜயசேகரவுக்கும், நிமல் லான்சாவுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

நிமல் லான்சா தற்போது ரணில் லான்சா ஆகிவிட்டார் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இதனால் கடுப்பான நிமல் லான்சா, ரணில் விக்கிரமசிங்கவின் பாதங்களை நக்கியவரே தயாசிறி ஜயசேகர என கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன், தயாசிறிக்கும், பிரதமருக்கும் இடையிலும்கூட நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
