நியூசிலாந்தில் சிகரெட் தடை

நியூசிலாந்தில் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை உற்பத்திகளை வாங்கத் தடை விதிக்கு புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிகரெட் வாங்குவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சுருங்கி 2050 ஆம் ஆண்டாகும்போது சிகரெட் வாங்குவோரின் மிகக் குறைந்த வயது 40ஐ எட்டும் நிலை ஏற்படும்.

புகைப்பிடிப்போர் அற்ற எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கை இது என்று சுகாதார அமைச்சர் அயேஷா வெரல் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் தினசரி புகைப்பிடிப்போர் எண்ணக்கை வரலாற்று ரீதியில் வீழ்ச்சி கண்டு 8 வீதமாக உள்ள நிலையிலேயே இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோன்று புகையிலை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 6,000இல் இருந்து 600ஆக மட்டுப்படுத்துவதற்கும் இந்த சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles