நிழல் உலக தாதா ‘பொட்ட’ நௌபருக்கும் கொரோனா தொற்று!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா பொட்ட நௌபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles