நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. உலகில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோதனை நடத்தும் 7வது நாடு வடகொரியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையின் பின்னர் சில மணி நேரங்களில் குறுந்தூர ஏவுகணைகளின் மூலம் வடகொரியா பரிசோதித்துள்ளது.
இதேவேளை, ஜப்பான், சீனா, ஆகிய நாடுகள் இந்த ஏவுகணைப் பரிசோதனையைக் கண்டித்துள்ளன.
South Korea launched a ballistic missile from a submarine and is now the 7th country to a home-develop submarine-launched ballistic missile system. The test came hours after North Korea fired short-range missiles.
NEW – South Korea launched a ballistic missile from a submarine and is now the 7th country to a home-develop submarine-launched ballistic missile system. The test came hours after North Korea fired short-range missiles. pic.twitter.com/6GBCBTS6d2
— Disclose.tv (@disclosetv) September 15, 2021