நீர் வீழ்ச்சியில் விழுந்து மாயமான சிறுமியை தேடும் பணி தொடர்கிறது

279 அடி  நீளமான தலவாக்கலை, டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள யுவதியை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தலவாக்கலை – லிந்துலை, லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதி நேற்று மாலை நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போனார். நேற்று மாலை முதல் தேடுதல் இடம்பெற்றது.

இந்நிலையில் இன்று காலை முதல் இராணுவத்தின் உதவியுடன் மீண்டும் தேடுதல் இடம்பெற்றுவருகின்றது.

Related Articles

Latest Articles