ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயம் ஒன்று இன்று 22.04.2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நுவரெலியா லேடி மெக்லம் டிரைவ் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் திறந்து வைத்தார்.
இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் சீ.பி.ரட்ணாயக்க மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.










