நுவரெலியாவில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்!

நுவரெலியா மாவட்டத்தில், ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மெட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்து.

Related Articles

Latest Articles