நுவரெலியாவில் ஹர்த்தால்

நாடளாவிய ரீதியில் இன்று (6) வெள்ளிக்கிழமை  முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியாவிலும் பல்வேறு தரப்பினரும்  ஆதரவு தெரிவித்தனர்.

ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மஹித்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலககுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.    அனைத்து வர்த்ததக நிலையங்களும் திறந்த பொருளாதார மத்திய நிலைய வர்த்தக நிலையங்களும் இன்று முழுநேரமும் மூடி ஆதரவு தெரிவித்ததோடு வர்த்தகர்களும் வர்த்தக நிலைய ஊழியர்களும் இந்த ஹர்த்தாலில் கலந்துக்கொண்டனர்.

நுவரெலியாவிலுள்ள அனைத்து அசாங்க தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன தனியார் போக்குவரத்து பஸ் சேவை நடைபெறவில்லை. இன்று காலை இலங்கை போக்குவரத்து பஸ் சேவை ஈடுபட்டிருந்த போதிலும் காலை 10 மணிக்கு மேல் அந்த பஸ் சேவை நடைபெறவில்லை. நுவரெலியா நகரில் நடைபெற்ற ஹர்தாலில் வர்த்தகர்ள், அதிபர் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர் யுவதிகள்,அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்து ,கிறிஸ்துவம் பௌத்த மதகுருமார்கள் என பல தரப்பினர் கலந்துக்கொண்டனர்.

நுவரெலியா மத்திய சந்தைக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கோத்தா கோ ஹோம்கமவிற்கு அருகில் ஆரம்பமான ஹர்த்தால் ஊர்வலம் எலிசபெத் வீதி ,லோசன் வீதி,கண்டி வீதி, சந்தனலால் கருணாரட்ன வீதி, பழையகடை வீதீ, மீண்டும் கண்டி வீதி, புதியகடைவீதி வழியாக நுவரெலியா பிரதான தாபாலகத்திற்கு அருகில் ஊர்வலம் சென்று ஹார்த்தால் கூட்டம் நடைபெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles