தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
தொடர்ந்து முன்னணியில் இருந்த நடிகை திரிஷா நடுவில் கொஞ்சம் மார்க்கெட்டில் சரிகினாலும், 96 படத்தின் மூலம் மீண்டும் ஜொலிக்க துவங்கினார்.
தற்போது இவர் நடிப்பில் கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி, கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது.
அதுமட்மின்றி மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா.
இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடியுள்ளார். படப்பிடிப்பின் போது இதனை ஸ்பெஷல் கேக் எல்லாம் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து நடிகை திரிஷா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சந்தோஷமாக பதிவிட்டுள்ளார்.