பட்ஜட் முன்மொழிவொன்றை ஏற்க மறுக்கிறது அரச பங்காளிக்கட்சி

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, இந்த யோசனையை முன்வைத்தார்.

” அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது கட்டாயமாக்கப்படக்கூடாது. 60 வயதுக்கு மேல் எப்போதும் ஓய்வுபெறலாம் என்ற ஏற்பாடு இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் பிரச்சினை உருவாகும்.

அதேபோல அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்வது கடினம். எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles