பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் இது தொடர்பில் உரையாற்றுவார் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles