பதுளைக்கு எரிபொருள் ஏற்றிவந்த பவுசர் விபத்து!

ceypetco எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு உரித்தான கொள்கலன் வாகனமொன்று, இன்று அதிகாலை பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் உடகும்பல்வெல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து பதுளைக்கு எரிபொருளை ஏற்றிவரும் வழியிலேயே கொள்கலன் பவுசர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles