பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் சித்தி!

பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் 160 புள்ளிகளுக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வித்தியாலய அதிபர் நல்லதம்பி பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அயராத, அர்ப்பணிப்பான முயற்சியின் காரணமாக ஒவ்வொரு வருடமும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வித்தியாலயம் முன்னனியில் இருந்துவருகின்றது.

அதற்கமைய இவ்வருடம் சித்தியபெற்ற மாணவர்களுடைய பெயர் விபரங்கள் பின்வருமாறு,

ஆர். ஹபினேஸ்காந்த் (193 புள்ளிகள்)
டி. லதங்கேஸ்வர் (187 புள்ளிகள்)
சி. திவாஷன் (186 புள்ளிகள்)
எம்.ஆர். நிஸ்மிதன் நிக்ஷால் (186 புள்ளிகள்)
கே. அவ்னாஸ் (183 புள்ளிகள்)
சி. தினுக்ஷன் (171 புள்ளிகள்)
எஸ்.பிரலக்ஷன் (175 புள்ளிகள்)
சி. ஹிமேஸ்வர் (174 புள்ளிகள்)
எம். வி. ஜதுர்ஷன் (168 புள்ளிகள்)
யு. முனேஸ்குமார் – ( 167 புள்ளிகள்)
எஸ்.என்.பி. நிக்ஷான் டிவோன் (166புள்ளிகள்)
ஏ. மிதுலக்ஷன் (165புள்ளிகள்)
பி. பரத் (164புள்ளிகள்)
கே. ஹரிஷான் (164புள்ளிகள்)
ஆர்.தனுஷ் (163புள்ளிகள்)
எய்ச்.எப்.எம். நிப்லான் (163புள்ளிகள்)
எம்.ஆர்.எம். அதீக் – (161புள்ளிகள்)

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles