பதுளை மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எல்ல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேருக்கும், ஹப்புதளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேருக்கும், தியத்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
ஏனைய சுகாதார அதிகாரிகள் பிரிவு,