பதுளை மாவட்டத்தையும் கைப்பற்றினார் அநுர!

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

102,958 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

36,450 வாக்குகளைப் பெற்ற சிலிண்டர் அணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

……

வடிவேல் சுரேஷ் ‘அவுட்’!
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியோ அல்லது அரவிந்தகுமார் போட்டியிட்ட தராசு அணியோ வெற்றிபெறவில்லை. இதன்மூலம் முன்னாள் தமிழ் எம்.பிக்கள் இருவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles