பந்துல குணவர்தனவும் ரணிலுக்கு ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு மொட்டு கட்சி தீர்மானித்துள்ளது.

இதனால் அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர். இந்நிலையிலேயே பந்துல குணவர்தனவும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles