நாட்டில் நேற்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், வாகன விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார்.
இதன்படி மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 8 பேரும், வீதியில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்.
எனவே, மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










