பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இன்று (05)  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளது

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

Related Articles

Latest Articles