‘பஸிலின் இடத்துக்கு பீரிஸ்’ – ஜனாதிபதி அதிரடி

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையிலேயே பீரிஸிடம் மேலதிக பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles