மண்சரிவு அவதானம் காரணமாக நேற்றைய தினம் (10) மூடப்பட்ட கொழும்பு கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று மதியம் 1 மணி முதல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.
எனினும், குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.










