பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவித்தல்!
“2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.03.14ம் திகதி வெள்ளிக் கிழமை நிறைவடையும் என்பதுடன், அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.04.01ம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகும்.